Hello, Batti Media நண்பர்களே. இது மட்டக்களப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் புதிய முயற்ச்சி. உங்களுக்கு தேவையான மத்திய உணவு வகைகளை எம்மிடம் இருந்து நீங்கள் வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளலாம்.
அன்றன்று நாம் தயார் செய்யும் மத்திய உணவு என்ன என்பதை ஒவ்வொரு நாளும் எமது முகப்புத்ததில் (Facebook) பதிவிடுவோம்.
எமது முகப்புத்தகம் (Facebook) இங்கே கிளிக் செய்யவும்
அதில் உங்களுக்கு விருப்பமான மத்திய உணவு என்ன என்பதை நீங்கள் தெரிவு செய்து எமக்கு தொலைபேசி மூலமாக அறிவித்தால் நாம் உங்களுக்கு மட்டக்களப்பில் டெலிவரி செய்வோம். மிக விரைவில் எமது மொபைல் அப்ப்ளிகேஷனையும் நீங்கள் எதிர் பார்க்கலாம்..